பட்டர் பீன்ஸ் பொரியல் :
தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் பயறு - 1/4 கிலோ
தேங்காய் - 1 பத்தை
சக்தி குழம்பு மசாலா பொடி - 2 ஸ்பூன்
பல்லாரி வெங்காயம் - பாதி நறுக்கியது
மிளகாய் - 1
தக்காளி - 1
கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு
செய்முறை :
1. பட்டர் பீன்ஸ் பயறை 10 நிமிடம் அவித்துக் கொள்ளவும்.
2. தேங்காயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி தக்காளி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
4. அதனுடன் அவித்த பட்டர்பீன்ஸையும், மசாலா பொடியையும், அரைத்த தேங்காயையும் சேர்த்து வேகவிடவும்.
5. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அவ்வப்போது கிண்டி விடவும்.
6. 10 நிமிடம் கழித்து பொரியல் தயார். இறுதியில் மல்லி சேர்த்துப் பரிமாறவும்.